சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

அரசியல்

அரசியல் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

100 செய்திகள்
“சபையை நடத்த எனக்கு ‘துண்டுச் சீட்டு’ எதுவும் வரவில்லை” – எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற புகாருக்கு சபாநாயகர் பதில்அரசியல்

“சபையை நடத்த எனக்கு ‘துண்டுச் சீட்டு’ எதுவும் வரவில்லை” – எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற புகாருக்கு சபாநாயகர் பதில்

சபையை நடத்த எனக்கு ‘துண்டுச் சீட்டு’ எதுவும் வரவில்லை அதன்படி செயல்படவும் இல்லை எதிர்க்கட்சிகளை பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் எழுந்த புகாருக்கு சபாநாயகர் பதில்

செப். 14
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு உறுதிஅரசியல்

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு உறுதி

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு நெல்லையில் உறுதி

செப். 14
ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்அரசியல்

ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்

ராஜபாளையம் பகுதியில் உள்ள 19 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

செப். 14
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசுஅரசியல்

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசு

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த சமூக நீதி தவறை அமைச்சர் வன்னி அரசு; பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

செப். 14
மீசா விவகாரத்தை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பத்திரிகையாளர்களே காரணம் – துரை வைகோஅரசியல்

மீசா விவகாரத்தை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பத்திரிகையாளர்களே காரணம் – துரை வைகோ

மீசா விவகாரம், திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிப்பது, பரந்தூர் விமான நிலையம், பட்டினப்பாக்கம் திட்டம் மற்றும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம் குறித்து துரை வைகோ பேட்டி.

செப். 12
மிசா சட்டம் குறித்த அடிப்படை சட்ட அறிவு கூட முதலமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் இல்லை – அப்பாவு விமர்சனம்அரசியல்

மிசா சட்டம் குறித்த அடிப்படை சட்ட அறிவு கூட முதலமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் இல்லை – அப்பாவு விமர்சனம்

நெல்லையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, மிசா சட்டம், மின் தட்டுப்பாடு, தனியார்மயம், சட்டப்பேரவை செயல்பாடு மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து தமிழக அரசை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

செப். 12
TNO வாட்ஸ்அப் சானல் ➔