நகரங்கள்லஞ்சம் கேட்டா என்னிடம் சொல்லுங்க! தவெக எம்.எல்.ஏ.வின் அதிரடி பேச்சு!
பள்ளி மற்றும் கல்லூரிகளில் லஞ்சம் அல்லது நன்கொடை கேட்டால் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தனக்குத் தகவல் தெரிவித்தால் உரிய தீர்வு காணப்படும் என்றும் விருதுநகர் எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
நகரங்கள்தூத்துக்குடியில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகரங்கள்மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்மீகம்மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-
நகரங்கள்விமர்சனங்களுக்குப் பயப்பட மாட்டோம்: ஜெயலலிதாவை உதாரணமாகக் காட்டிய அமைச்சர் கீர்த்தனா!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. விழாவில் ரூ.4.91 கோடி கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் கீர்த்தனா பேட்டி அளித்தார்.
நகரங்கள்மதுரையில் கோலாகலமாக நடந்த தேவர் குருபூஜை: அன்னதானம் வழங்கிய தவெக எம்.எல்.ஏ!
மதுரை தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் தவெக எம்.எல்.ஏ எம்.எம்.கோபிசன் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.
நகரங்கள்பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ரூ.500 கோடியில் புதிய திட்டம்: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ரூ.500 கோடியில் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டம் தொடங்கப்பட்டது.
நகரங்கள்வேலூர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ நந்தகுமார் வீட்டில் 9 மணி நேர லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக முன்னாள் எம்.எல்.ஏ நந்தகுமார் வீட்டில் 9 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது.
நகரங்கள்ஸ்மார்ட் மீட்டர் பாதிப்பு: தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம்
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஸ்மார்ட் மீட்டர் திட்ட பாதிப்புகள் குறித்து நம்பியூரில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.
