நகரங்கள்மயிலாடுதுறையில் தொழில் முனைவோருக்கு ரூ.29.89 லட்சம் கடனுதவி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமில், தொழில் முனைவோருக்கு அரசு திட்டங்களின் கீழ் ரூ.29.89 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.
செய்திகள்விருதுநகர் மேற்கு மாவட்ட தவெக இணைச் செயலாளர் ராஜ விக்னேஷ், தொழில்துறை அமைச்சர் S. கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாக 'Reflect Voice' யூடியூப் சேனல் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சிவகாசியில் அமைச்சர் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கியதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது தவெக நிர்வாகி போலீசில் புகார்
செய்திகள்20 தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி கடன் உதவி: ஆட்சியர் வழங்கினார்!
திருப்பத்தூரில் புதிய தொழில் தொடங்க 20 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் வழங்கினார்.
செய்திகள்விருதுநகர் மாவட்டத்தில் இரத்த வங்கிகளின் செயல்திறனை உயர்த்த ஆட்சியர் விடுத்த உத்தரவுகள் என்ன?
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அறி தலைமையில் மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
