சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

செய்திகள்

செய்திகள் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

100 செய்திகள்
திண்டுக்கல் கொடைப்பாறைப்பட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயற்சி: 50-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்திகள்

திண்டுக்கல் கொடைப்பாறைப்பட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயற்சி: 50-க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல் கொடைப்பாறைப்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்

2 மணி முன்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் – BUILD MASTER 2026செய்திகள்

500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் – BUILD MASTER 2026

விருதுநகர் அருகே நடைபெற்ற BUILD MASTER 2026 கட்டுமானத் திறன் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒரே நாளில் சுமார் 200 தொழிலாளர்கள் நலவாரிய அட்டைக்கு விண்ணப்பித்தனர்.

2 மணி முன்
விநாயகர் சதுர்த்தி விழா: மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சிறப்பு மகாஅபிஷேகம்செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சிறப்பு மகாஅபிஷேகம்

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

4 மணி முன்
நீர்நிலைகளை பாதுகாப்பதே எனது தலையாய கடமை” – விருதுநகர் புதிய ஆட்சியர் ஷரண்யா அறிசெய்திகள்

நீர்நிலைகளை பாதுகாப்பதே எனது தலையாய கடமை” – விருதுநகர் புதிய ஆட்சியர் ஷரண்யா அறி

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஷரண்யா அறி, நீர்நிலைகள் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, விவசாயிகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

4 மணி முன்
பழனி பள்ளி விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை!செய்திகள்

பழனி பள்ளி விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை!

பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நீட், பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு இயக்குநர் கரு. பழனியப்பன் பரிசளித்து ஊக்க உரையாற்றினார்.

5 மணி முன்
நள்ளிரவில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!செய்திகள்

நள்ளிரவில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டியில் நள்ளிரவில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரக்கட்டைகள், இயந்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இழப்பு சுமார் ரூ.6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔