Settings

விவசாயம்

விவசாயம் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

8 செய்திகள்
திருவண்ணாமலை: நெல் பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்விவசாயம்

திருவண்ணாமலை: நெல் பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்

திருவண்ணாமலையில் 2026-27-ஆம் ஆண்டிற்கான நெல் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 16-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

அக். 28
பிறந்த சில மணி நேரங்களில் பாதாள சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: நெல்வேலியில் அதிர்ச்சி!நகரங்கள்

பிறந்த சில மணி நேரங்களில் பாதாள சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: நெல்வேலியில் அதிர்ச்சி!

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே பாதாள சாக்கடை ஓடையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 மணி முன்
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்திகள்

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 மணி முன்
ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
-கலெக்டர் நல்லசிவன் தகவல்செய்திகள்

ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் நல்லசிவன் தகவல்

ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் நல்லசிவன் தகவல்

19 மணி முன்
ரேஷன் கடைகளில் விற்கப்படும் கோதுமையில் கலந்திருப்பது ஆபத்தான விதையா? குழப்பத்தில் பொதுமக்கள்!செய்திகள்

ரேஷன் கடைகளில் விற்கப்படும் கோதுமையில் கலந்திருப்பது ஆபத்தான விதையா? குழப்பத்தில் பொதுமக்கள்!

திருவாரூர் மாவட்டம் புலிவலம் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் விநோத விதைகளும் பூச்சிகளும் கலந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக். 28
பெண்களை ஏற்ற மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்! நெல்லையில் அதிரடி நடவடிக்கை!செய்திகள்

பெண்களை ஏற்ற மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்! நெல்லையில் அதிரடி நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் வழுக்கோடையில் அரசு பேருந்தில் பெண்களை ஏற்ற மறுத்த ஓட்டுநர் சங்கர கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அக். 28
கரும்பு லாரியை வழிமறித்த யானை!செய்திகள்

கரும்பு லாரியை வழிமறித்த யானை!

ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்த யானை

அக். 28
500 ஏக்கர் விவசாய நிலங்களை காப்பாற்ற கோரி விவசாயிகள் கோரிக்கை!செய்திகள்

500 ஏக்கர் விவசாய நிலங்களை காப்பாற்ற கோரி விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வாரவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக். 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔