4 செய்திகள்
நகரங்கள்பொதுமக்கள் புகார் எதிரொலி: பாவாலி கிராமத்தில் எம்எல்ஏ செல்வம் அதிரடி ஆய்வு!
விருதுநகர் பாவாலி கிராமத்தில் மயான பாதை வசதி இல்லாதது குறித்து எம்எல்ஏ செல்வம் நேரில் ஆய்வு செய்து, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
12 மணி முன்
செய்திகள்திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது
அக். 28
செய்திகள்விருதுநகர் மேற்கு மாவட்ட தவெக இணைச் செயலாளர் ராஜ விக்னேஷ், தொழில்துறை அமைச்சர் S. கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாக 'Reflect Voice' யூடியூப் சேனல் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சிவகாசியில் அமைச்சர் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கியதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது தவெக நிர்வாகி போலீசில் புகார்
அக். 28
செய்திகள்வாகனம் சேதமடைந்த ஆத்திரம்: நடுரோட்டில் அரசுப் பேருந்தை மறித்து வாலிபர் ரகளையால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சேதமடைந்த வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி வாலிபர் தகராறில் ஈடுபட்டார்.
அக். 28
