நகரங்கள்நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தரைமட்டமான வெடிமருந்து கிடங்கு - வேலூரில் பரபரப்பு!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் நள்ளிரவில் வெடித்துச் சிதறிய விபத்தில் கிடங்கு தரைமட்டமானது. மத்திய PESO அதிகாரிகள் தீவிர ஆய்வு.
நகரங்கள்சீர்காழி பள்ளி அருகில் குப்பைகளால் டெங்கு அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நகரங்கள்வேலூர்: வெடிமருந்து கிடங்கு வெடித்து கட்டிடம் தரைமட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே வெடிமருந்து கிடங்கு வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்திகள்பெண்களே கவனம்! மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்கள் தொடக்கம் - ஆட்சியர் அதிரடி உத்தரவு!
அரியலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்களில் பெண்கள் தவறாமல் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
