நகரங்கள்கரூரில் அனுமதியின்றி செயல்பட்ட 2 சாயப்பட்டறைகள் இடிப்பு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
கரூரில் அமராவதி ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
விவசாயம்நெல்லை: டிராகன் பழம் சாகுபடிக்கு ரூ.1.62 லட்சம் மானியம் - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் டிராகன் பழம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
நகரங்கள்நாமக்கல்லில் முக்குலத்தோர் புலிப்படையினர் ஊர்வலம்: கடும் போக்குவரத்து நெரிசல், போலீஸாருடன் வாக்குவாதம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் முக்குலத்தோர் புலிப்படையினர் நடத்திய ஊர்வலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரங்கள்லஞ்சம் கேட்டா என்னிடம் சொல்லுங்க! தவெக எம்.எல்.ஏ.வின் அதிரடி பேச்சு!
பள்ளி மற்றும் கல்லூரிகளில் லஞ்சம் அல்லது நன்கொடை கேட்டால் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தனக்குத் தகவல் தெரிவித்தால் உரிய தீர்வு காணப்படும் என்றும் விருதுநகர் எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
நகரங்கள்தூத்துக்குடியில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகரங்கள்மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்மீகம்மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-
நகரங்கள்விமர்சனங்களுக்குப் பயப்பட மாட்டோம்: ஜெயலலிதாவை உதாரணமாகக் காட்டிய அமைச்சர் கீர்த்தனா!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. விழாவில் ரூ.4.91 கோடி கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் கீர்த்தனா பேட்டி அளித்தார்.
செய்திகள்22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
