உலகப் புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான 'Michael' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ₹9,000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து, அதிக வசூல் செய்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் தற்போது OTT-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தப் படம் BookMyShow Stream தளத்தில் வாடகை (Rent) மற்றும் வாங்கும் (Buy) முறையில் பார்க்கக் கிடைக்கிறது. மேலும் Amazon Prime Video மற்றும் Apple TV-யிலும் வாடகை அடிப்படையில் கிடைக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் சிறுவயது முதல் உலக இசைச் சின்னமாக உயர்ந்த பயணம் வரை பல முக்கிய தருணங்களை இப்படம் சித்தரிக்கிறது. ஜாஃபர் ஜாக்சன் (Jaafar Jackson) தனது மாமா மைக்கேல் ஜாக்சனாக நடித்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று

