Settings

முகப்பு/நகரங்கள்/ஊராட்சி ஒன்றிய நிதி கையாடல்: பி.டி.ஓ உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!
நகரங்கள்

ஊராட்சி ஒன்றிய நிதி கையாடல்: பி.டி.ஓ உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

🕒 5 அக்., 2026, 11:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஊராட்சி ஒன்றிய நிதி கையாடல்: பி.டி.ஓ உட்பட 5 பேர் சஸ்பெண்ட்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது நிதியை கையாடல் செய்த புகாரில் பி.டி.ஓ உள்பட 5 பேரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது நிதியை முறைகேடு செய்த வழக்கில், வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) உள்பட ஐந்து பேரை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் (ஷரண்யா அறி) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல், பணிகள் நடைபெற்றதாகக் கணக்கு காட்டி பொது நிதியை கையாடல் செய்ததாகவும், நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ், இதற்கு உடந்தையாக செயல்பட்ட உதவிப் பொறியாளர் அர்ஜுனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கண்ணன், கணக்காளர் சரவணகுமார் மற்றும் உதவியாளர் பரகத் பாபிதா பானு ஆகிய ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்புநகரங்கள்

ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு

Srinivasan🕒 அக். 30
ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டிநகரங்கள்

ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

Subairudheen.M🕒 அக். 26
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*நகரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*

MATHANRAJ🕒 அக். 25
கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்நகரங்கள்

கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்

MATHANRAJ🕒 அக். 24
டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!நகரங்கள்

டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

Admin🕒 அக். 20
சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!தமிழ்நாடு

சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!

Rajesh Priyan🕒 நவ. 10
விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு

விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

SELLAPPA🕒 நவ. 10
அச்சமின்றி புகார் அளியுங்கள்! திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய 'சிங்கப்பெண்' படை!செய்திகள்

அச்சமின்றி புகார் அளியுங்கள்! திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய 'சிங்கப்பெண்' படை!

Srinivasan🕒 நவ. 10
TNO வாட்ஸ்அப் சானல் ➔