Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: ரூ.1 கோடி நஷ்டம் என குற்றச்சாட்டு
பொதுமக்கள் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: ரூ.1 கோடி நஷ்டம் என குற்றச்சாட்டு

🕒 6 அக்., 2026, 05:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: ரூ.1 கோடி நஷ்டம் என குற்றச்சாட்டு - படம் 1 - The News Outlook
📸1 / 1

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, முறையான முன்னறிவிப்பின்றி தங்களது கடைகளின் பெயர் பலகைகள், கதவுகள் மற்றும் முன் கூரைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாத பகுதியில் அமைந்திருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த திடீர் நடவடிக்கையின் காரணமாக தங்களுக்குச் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வியாபாரிகள், இதற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!பொதுமக்கள் செய்திகள்

அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

HR Kj🕒 அக். 13
குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்பொதுமக்கள் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்

HR Kj🕒 அக். 13
பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனுபொதுமக்கள் செய்திகள்

பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

HR Kj🕒 அக். 13
கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!பொதுமக்கள் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!

kandhasamy🕒 அக். 13
51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்பொதுமக்கள் செய்திகள்

51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்

sudarvennila🕒 அக். 12
மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!நகரங்கள்

மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!

Vijay🕒 நவ. 8
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது!செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

Srinivasan🕒 நவ. 8
ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்நகரங்கள்

ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்

Kannan🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔