நகரங்கள்லஞ்சம் கேட்டா என்னிடம் சொல்லுங்க! தவெக எம்.எல்.ஏ.வின் அதிரடி பேச்சு!
பள்ளி மற்றும் கல்லூரிகளில் லஞ்சம் அல்லது நன்கொடை கேட்டால் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தனக்குத் தகவல் தெரிவித்தால் உரிய தீர்வு காணப்படும் என்றும் விருதுநகர் எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
நகரங்கள்தூத்துக்குடியில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகரங்கள்மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்மீகம்மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-
நகரங்கள்விமர்சனங்களுக்குப் பயப்பட மாட்டோம்: ஜெயலலிதாவை உதாரணமாகக் காட்டிய அமைச்சர் கீர்த்தனா!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. விழாவில் ரூ.4.91 கோடி கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் கீர்த்தனா பேட்டி அளித்தார்.
செய்திகள்22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
நகரங்கள்ஆம்பூரில் ரூ. 10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உரிய அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நகரங்கள்மதுரையில் கோலாகலமாக நடந்த தேவர் குருபூஜை: அன்னதானம் வழங்கிய தவெக எம்.எல்.ஏ!
மதுரை தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் தவெக எம்.எல்.ஏ எம்.எம்.கோபிசன் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.
நகரங்கள்திண்டுக்கல்லில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பரிசுகளுடன் நடைபெற்றது.
