Settings

முகப்பு/நகரங்கள்/காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா கோலாகலம்
நகரங்கள்

காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா கோலாகலம்

🕒 3 நவ., 2026, 12:13 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா கோலாகலம் - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் அருள்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில், அறுபத்து நான்காவது நாயன்மாராகப் போற்றப்படும் அருள்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா இன்று அவரது அவதாரத் தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, சேவூர் எஸ். ராமச்சந்திரன், கே.எம்.ஜி. ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் வீ. ராமு, குடியாத்தம் நகரக் கழகச் செயலாளர் ஜே.கே.என். பழனி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔