Settings

முகப்பு/நகரங்கள்/திருவண்ணாமலை: சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை!
நகரங்கள்

திருவண்ணாமலை: சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை!

🕒 29 அக்., 2026, 10:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவண்ணாமலை: சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை!
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அருகே மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருகே மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கோசாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாஷா (53) என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔