Settings

முகப்பு/நகரங்கள்/விருதுநகர்: 80 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
நகரங்கள்

விருதுநகர்: 80 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

🕒 30 அக்., 2026, 09:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர்: 80 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 80 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியைத் தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் முத்துராமலிங்கத்திற்குச் சொந்தமான சுமார் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து உடனடியாகத் திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!நகரங்கள்

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Subairudheen.M🕒 நவ. 7
நெற்களத்தின் மீது சாய்ந்த புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!நகரங்கள்

நெற்களத்தின் மீது சாய்ந்த புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

Srinivasan🕒 நவ. 6
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் அர்ஜுன் தாஸ் கிரிவலம்!நகரங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் அர்ஜுன் தாஸ் கிரிவலம்!

Srinivasan🕒 நவ. 6
தொழில்நுட்பக் கோளாறு! கரூரில் அதிரடியாக மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகள்!நகரங்கள்

தொழில்நுட்பக் கோளாறு! கரூரில் அதிரடியாக மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகள்!

Anandakumar🕒 நவ. 6
தமுமுக 32வது நிறுவன நாள்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கி அசத்தல்!நகரங்கள்

தமுமுக 32வது நிறுவன நாள்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Srinivasan🕒 நவ. 6
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது!செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

Srinivasan🕒 நவ. 8
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.அரசியல்

தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.

SELLAPPA🕒 நவ. 7
மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!ஆன்மீகம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!

SELLAPPA🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔