இந்தியா
ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு
🕒 30 அக்., 2026, 05:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது நகர மன்ற தலைவர் ஏ ஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை நகரமன்ற தலைவருடன் எடுத்துரைத்து வருகின்றனர் மேலும் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டு வருகின்றனர்.
