Settings

முகப்பு/செய்திகள்/நத்தம் பள்ளி மாணவர் இலக்கிய விருது
செய்திகள்

நத்தம் பள்ளி மாணவர் இலக்கிய விருது

🕒 28 அக்., 2026, 04:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நத்தம் பள்ளி மாணவர்  இலக்கிய விருது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் 13-வது புத்தகத் திருவிழாவில் மாவட்ட எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா. நத்தம் ராம்சன்ஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் எழுத்தாளர் கு.சுஜய்க்கு இலக்கிய களம் விருது. மீனாட்சிபுரம் குழந்தைவேல் மகன். தாளாளர், ஆசிரியர்கள் வாழ்த்து. புதன்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது ஜெயமணி தம்பதியர் மகன் சுஜய் இலக்கிய பணிக்கு பாராட்டு.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔