Settings

முகப்பு/செய்திகள்/5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்
செய்திகள்

5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்

🕒 29 அக்., 2026, 02:22 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரை மற்றும் கிராமப் பகுதிகளில் பண்டைய கால அரசர்கள் மற்றும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இங்கு தொல்லியல் துறை சார்பில் புராதான சின்னங்களை பாதுகாப்பதற்கான ஆய்வகம் ஒன்றை அமைத்து தர பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் இங்கு கிடைக்க பெறும் கொற்றவை சிற்பம் மூத்ததேவி சிற்பம் மற்றும் அரிச்சுவடி கல் மரங்கள் போன்றவை தமிழக வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் அவர்களுடைய வாழ்வியல் குறித்த விளக்கங்களையும் தற்போதுள்ள பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தொடர்ந்து விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔