செய்திகள்
தி.மலையில் தொ.மு.ச. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
🕒 29 அக்., 2026, 09:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருவண்ணாமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. மாநில துணைத் தலைவர் சௌந்தரராஜன், தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொ.மு.ச. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
