Settings

முகப்பு/செய்திகள்/திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது
செய்திகள்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

🕒 28 அக்., 2026, 04:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே சுதாகர் பைக் திருட்டு. நகர் வடக்கு போலீசில் வழக்கு பதிவு. சிசிடிவி ஆய்வில் திருச்சி புத்தூர் மேலவண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி (21) கைது. வாகனம் பறிமுதல், சிறையில் அடைப்பு. ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் தனிப்படை நடவடிக்கை. சூரியகலா பிரபாகரன் ஜார்ஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔