Settings

முகப்பு/செய்திகள்/கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை!
செய்திகள்

கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை!

🕒 31 அக்., 2026, 07:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை!
✨

AI Highlights

  • •அண்ணாமலையார் கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.வருகிற நவ.24-ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றது என தெரிவித்தனர் ‌.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔