திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால் மின்னணு பரிவர்த்தனை (UPI / கார்டு) மூலம் மட்டுமே பணம் செலுத்தும் முறை நாளை நவ.1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.500-க்கு மேல் மது வாங்கினால் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
செய்திகள்
நாளை முதல் டாஸ்மாக்கில் புது ரூல்ஸ் - ஆட்சியர் அறிவிப்பு!
🕒 31 அக்., 2026, 07:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நாளை முதல் டாஸ்மாக்கில் புது ரூல்ஸ் - ஆட்சியர் அறிவிப்பு!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
