வால்பாறை டூரிஸ்ட் கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக ஆயுதபூஜை கோவை மாவட்டம் வால்பாறை டூரிஸ்ட் கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சங்கத்தின் கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் வட்டாட்சியர் அரச குமார், சங்கத்தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில் ஆயுதபூஜை விழா நடைபெற்றது முன்னதாக ஜாதிமத பேதமின்றி சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்து, கிறிஸ்து மற்றும் இஸ்லாமிய மத கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், வீரமணி, மணிகண்டன், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில் குமார், பரமசிவம் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 31.10.2026
செய்திகள்
வால்பாறையில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் சங்க ஆயுத பூஜை
🕒 31 அக்., 2026, 05:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கோவை மாவட்டம் வால்பாறையில் டூரிஸ்ட் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத நல்லிணக்கத்துடன் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
