Settings

முகப்பு/அரசியல்/திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் - 38 மனுக்கள் மீது நடவடிக்கை உறுதி!
அரசியல்

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் - 38 மனுக்கள் மீது நடவடிக்கை உறுதி!

🕒 4 நவ., 2026, 08:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் - 38 மனுக்கள் மீது நடவடிக்கை உறுதி! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 38 மனுக்கள் பெறப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (04.11.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 38 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரித்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மதுரை முன்னாள் மேயர் கைது!அரசியல்

மதுரை முன்னாள் மேயர் கைது!

Vijay🕒 நவ. 6
தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!அரசியல்

தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!

Srinivasan🕒 நவ. 6
குண்டும் குழியுமான திருப்பூர் தாராபுரம் சாலை: விபத்துகளைத் தவிர்க்க பாஜகவினர் அதிரடி கையெழுத்து இயக்கம்!அரசியல்

குண்டும் குழியுமான திருப்பூர் தாராபுரம் சாலை: விபத்துகளைத் தவிர்க்க பாஜகவினர் அதிரடி கையெழுத்து இயக்கம்!

MANIKANDAN🕒 நவ. 6
பதவியில் இல்லாவிட்டாலும் அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்! விராலிமலையில் தீபாவளி பரிசு மழை!அரசியல்

பதவியில் இல்லாவிட்டாலும் அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்! விராலிமலையில் தீபாவளி பரிசு மழை!

Kannan🕒 நவ. 6
தூய்மைப் பணியாளர்களுடன் கைக் கோர்த்து தீபாவளியைக் கொண்டாடிய த.வெ.க. கட்சியினர்!அரசியல்

தூய்மைப் பணியாளர்களுடன் கைக் கோர்த்து தீபாவளியைக் கொண்டாடிய த.வெ.க. கட்சியினர்!

SELLAPPA🕒 நவ. 6
மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!நகரங்கள்

மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!

Vijay🕒 நவ. 8
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது!செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

Srinivasan🕒 நவ. 8
ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்நகரங்கள்

ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்

Kannan🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔