Settings

முகப்பு/அரசியல்/கோவையில் பிரம்மாண்டம்: புதிய திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்!
அரசியல்

கோவையில் பிரம்மாண்டம்: புதிய திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்!

🕒 4 நவ., 2026, 08:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவையில் பிரம்மாண்டம்: புதிய திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •கோவையில் அவினாசி சாலையில் அமைக்கப்பட உள்ள புதிய ஒருங்கிணைந்த திமுக மாவட்ட அலுவலகக் கட்டடத்திற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட உள்ள புதிய ஒருங்கிணைந்த திமுக மாவட்ட அலுவலகத்திற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கோவையில் ஏற்கனவே இயங்கி வரும் திமுக மாவட்ட அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவிவருவதோடு, மூன்று மாவட்டக் கழகங்கள் ஐந்தாக விரிவுபடுத்தப்பட உள்ள சூழலில், புதிய அலுவலகக் கட்டடத்திற்கான இடத்தை முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவினாசி சாலையில் தேர்வு செய்திருந்தார்.

இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔