Settings

முகப்பு/தமிழ்நாடு/ஆம்பூர் அருகே கோவிலில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு

ஆம்பூர் அருகே கோவிலில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

🕒 29 அக்., 2026, 06:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆம்பூர் அருகே கோவிலில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
✨

AI Highlights

  • •ஆம்பூர் அருகே கோவிலில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் ஸ்ரீ ஆதி பெக்கபலி கெங்கையம்மன் கோவில் ஊர் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் இந்தக் கோவிலை அறநிலைத்துறைக்கு கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து விண்ணமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் அமர்ந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிரான கோஷங்களை எழுச்சி தரணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔