Settings

முகப்பு/தமிழ்நாடு/மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பு 2_ம் கட்ட பணிகள் தொடர்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு!!!
தமிழ்நாடு

மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பு 2_ம் கட்ட பணிகள் தொடர்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு!!!

🕒 27 அக்., 2026, 02:54 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பு  2_ம் கட்ட பணிகள் தொடர்பாக இரண்டு நாள்  பயிற்சி வகுப்பு!!!
✨

AI Highlights

  • •மக்கள் தொகை 2027 கணக்கெடுப்பு 2_ம் கட்ட பணிகள் தொடர்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு!!!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்பிணை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (27.10.2026) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி சரண்யா, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அலுவலக துணை இயக்குனர் ஷேமசுந்தரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஹரிஷ் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் லட்சுமி தேவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔