Settings

முகப்பு/நகரங்கள்/மதுரையில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்!
நகரங்கள்

மதுரையில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்!

🕒 3 நவ., 2026, 08:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மதுரையில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஏழை எளிய பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் வன்னி அரசு வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஏழை மற்றும் எளிய பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா இன்று (03.11.2026) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த விழாவில் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔