Settings

முகப்பு/நகரங்கள்/கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!
நகரங்கள்

கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!

🕒 23 நவ., 2026, 09:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவெண்ணெய்நல்லூர் அருகே எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கூரை வீட்டின் மீது கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வான கொட்டகை தெருவில் எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கூரை வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை என்பவரின் மனைவி கமலா (70) என்பவருக்கு காலில் பலத்த முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!நகரங்கள்

இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!

Ramkumarsamy🕒 நவ. 22
செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்!நகரங்கள்

செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்!

Anandakumar🕒 நவ. 22
மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சிநகரங்கள்

மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சி

Vijay🕒 நவ. 21
பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்துடன் குதித்த விவசாயிகள்!செய்திகள்

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்துடன் குதித்த விவசாயிகள்!

Vijayaragavan🕒 நவ. 23
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திருவெண்ணைநல்லூரில் களைகட்டிய கொண்டாட்டம்!செய்திகள்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திருவெண்ணைநல்லூரில் களைகட்டிய கொண்டாட்டம்!

Arivazhagan🕒 நவ. 23
இடைத்தேர்தல் தேவையற்றது; 2வது இடம்பிடித்தவரை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்!செய்திகள்

இடைத்தேர்தல் தேவையற்றது; 2வது இடம்பிடித்தவரை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்!

Arivazhagan🕒 நவ. 23
மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெய்திகள்

மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி

Rajan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔