Settings

முகப்பு/நகரங்கள்/பூப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி! மாநில போட்டிக்கு முன்னேறிய கிராமத்து மாணவிகள்!
நகரங்கள்

பூப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி! மாநில போட்டிக்கு முன்னேறிய கிராமத்து மாணவிகள்!

🕒 2 நவ., 2026, 11:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பூப்பந்து போட்டியில் அசத்தல் வெற்றி! மாநில போட்டிக்கு முன்னேறிய கிராமத்து மாணவிகள்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் கல்லூரணி எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 14 வயதுக்குட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் கல்லூரணி எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 14 வயதுக்குட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இம்மாணவிகளை உறவின்முறை தலைவர் ந.ராஜமாணிக்கம், செயலர் வெ.ராஜேந்திரன், பள்ளிச் செயலாளர் சி.மணிவண்ணன், தலைமையாசிரியர் ச.சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் நேரில் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔