Settings

முகப்பு/நகரங்கள்/கோர்ட்டில் நடந்த சோகம்: வழக்கு விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!
நகரங்கள்

கோர்ட்டில் நடந்த சோகம்: வழக்கு விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!

🕒 3 நவ., 2026, 01:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோர்ட்டில் நடந்த சோகம்: வழக்கு விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வள்ளியூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த நம்பியான்விளையைச் சேர்ந்த தொழிலாளி முருகேசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வள்ளியூர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.

வள்ளியூர் அருகே உள்ள நம்பியான்விளையைச் சேர்ந்த மாயமுத்து என்பவரது மகன் முருகேசன் (45). தொழிலாளியான இவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வள்ளியிலுள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்க முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!நகரங்கள்

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Subairudheen.M🕒 நவ. 7
நெற்களத்தின் மீது சாய்ந்த புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!நகரங்கள்

நெற்களத்தின் மீது சாய்ந்த புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

Srinivasan🕒 நவ. 6
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் அர்ஜுன் தாஸ் கிரிவலம்!நகரங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் அர்ஜுன் தாஸ் கிரிவலம்!

Srinivasan🕒 நவ. 6
தொழில்நுட்பக் கோளாறு! கரூரில் அதிரடியாக மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகள்!நகரங்கள்

தொழில்நுட்பக் கோளாறு! கரூரில் அதிரடியாக மூடப்பட்ட அரசு மதுபானக் கடைகள்!

Anandakumar🕒 நவ. 6
தமுமுக 32வது நிறுவன நாள்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கி அசத்தல்!நகரங்கள்

தமுமுக 32வது நிறுவன நாள்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Srinivasan🕒 நவ. 6
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது!செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

Srinivasan🕒 நவ. 8
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.அரசியல்

தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.

SELLAPPA🕒 நவ. 7
மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!ஆன்மீகம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!

SELLAPPA🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔