Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் ஆர்ப்பாட்டம்!

🕒 17 செப்., 2026, 05:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாய்மென்ட் சார்பாக திட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில், மாநில துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் ,கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றிட வேண்டும், தேர்வு செய்யப்பட்ட கேங்க் மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுவுவதை உடனடியாக கைவிட வேண்டும் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் 10000 தொழிலாளர்களை பணி அமர்த்தும் முடிவை கைவிட்டு நேரடியாக நியமனம் செய்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!செய்திகள்

படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!

MANIKANDAN🕒 நவ. 7
திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோசெய்திகள்

திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ

MANIKANDAN🕒 நவ. 7
பணம் கேட்கப்பட்டதால் ஆத்திரம்! ஓட்டலை சூறையாடிய வழக்கில் மேலும் 3 பேர் கைது!செய்திகள்

பணம் கேட்கப்பட்டதால் ஆத்திரம்! ஓட்டலை சூறையாடிய வழக்கில் மேலும் 3 பேர் கைது!

Vijayaragavan🕒 நவ. 7
இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!செய்திகள்

இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!

Vijayaragavan🕒 நவ. 7
மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!நகரங்கள்

மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!

Vijay🕒 நவ. 8
ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்நகரங்கள்

ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்

Kannan🕒 நவ. 7
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.அரசியல்

தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.

SELLAPPA🕒 நவ. 7
மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!ஆன்மீகம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!

SELLAPPA🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔