திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் எனாமல் ஃபேக்டரி ரோடு பகுதியில் ராஜம்மாள் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார் இதில் இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் வெடித்து விபத்து. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
திண்டுக்கல்லில் இரண்டு சிலிண்டர் வெடித்து விபத்து
🕒 29 அக்., 2026, 03:31 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨
AI Highlights
- •திண்டுக்கல்லில் இரண்டு சிலிண்டர் வெடித்து விபத்து
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
