கரூர் - 22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் கொடுத்து மாவட்ட ஆட்சியரை வரவேற்றனர்.
செய்திகள்
22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
🕒 29 அக்., 2026, 04:40 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 6 படங்கள்):
✨
AI Highlights
- •22-வது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech





