தென்காசி மாவட்டத்தின் எட்டாவது மற்றும் முதல் பெண் கலெக்டராக மோனிகா ராணா ஐஏஎஸ் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டத்தின் கலெக்டராக ரஞ்சித் சிங் இருந்து வந்த நிலையில் நேற்று 19 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த மோனிகா ராணா ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் முறைப்படி தென்காசி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்திகள்
தென்காசி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
🕒 29 அக்., 2026, 03:11 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •தென்காசி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
