Settings

முகப்பு/செய்திகள்/மீனாட்சி கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு
செய்திகள்

மீனாட்சி கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

🕒 1 நவ., 2026, 07:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மீனாட்சி கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், இணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரியாக திரு. நா.சுரேஷ், இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து கோயில் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் கோயில் துணை ஆணையர்கள், அறங்காவலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔