Settings

முகப்பு/செய்திகள்/கோலம் மூலம் வரைபடம் வரைந்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்: கிராம சபை கூட்டத்தில் சுவாரசியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி
செய்திகள்

கோலம் மூலம் வரைபடம் வரைந்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்: கிராம சபை கூட்டத்தில் சுவாரசியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

🕒 1 நவ., 2026, 01:18 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோலம் மூலம் வரைபடம் வரைந்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த  கிராம மக்கள்: கிராம சபை கூட்டத்தில் சுவாரசியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கோலம் மூலம் வரைபடம் வரைந்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்: கிராம சபை கூட்டத்தில் சுவாரசியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டம் வடகரை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் வரைபடத்தை கோலம் மூலமாக வரைந்து தங்களது கிராமத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் கோலம் வாயிலாக பொதுமக்கள் எழுதி இருந்தனர். இதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு தேவையான வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். மேலும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் சிறுவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும், வீட்டில் உள்ள கணவர்மார்கள் வெளியில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல மனைவிமார்கள் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பொதுமக்கள் கோரிக்கை எதிரொலி: ராமேஸ்வரத்தில் அதிரடியாக களமிறங்கிய நகர்மன்றத் தலைவர் நாசர் கான்!செய்திகள்

பொதுமக்கள் கோரிக்கை எதிரொலி: ராமேஸ்வரத்தில் அதிரடியாக களமிறங்கிய நகர்மன்றத் தலைவர் நாசர் கான்!

MATHANRAJ🕒 நவ. 10
மது போதையில் நடந்த கோர சம்பவம்! வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய நபர்கள் கைது.செய்திகள்

மது போதையில் நடந்த கோர சம்பவம்! வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய நபர்கள் கைது.

ARAVINDHAN🕒 நவ. 10
மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்: கல்விக்கடன் முகாமில் குவியும் விண்ணப்பங்கள்செய்திகள்

மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்: கல்விக்கடன் முகாமில் குவியும் விண்ணப்பங்கள்

ARAVINDHAN🕒 நவ. 10
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு தேதி அறிவிப்பு! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!செய்திகள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு தேதி அறிவிப்பு! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Subairudheen.M🕒 நவ. 10
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவால் இரு ஆதீனங்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏன்?ஆன்மீகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவால் இரு ஆதீனங்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏன்?

SELLAPPA🕒 நவ. 10
சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!தமிழ்நாடு

சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!

Rajesh Priyan🕒 நவ. 10
விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு

விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

SELLAPPA🕒 நவ. 10
மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் வாணியம்பாடி எம்.எல்.ஏ. - ரெட்டியூர் கிராமத்தில் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் வாணியம்பாடி எம்.எல்.ஏ. - ரெட்டியூர் கிராமத்தில் அதிரடி ஆய்வு!

Srinivasan🕒 நவ. 10
TNO வாட்ஸ்அப் சானல் ➔