Settings

முகப்பு/செய்திகள்/மதுரையில் நெகிழ்ச்சி: புற்றுநோயை வென்று 50-வது திருமண நாளை கொண்டாடிய தம்பதி
செய்திகள்

மதுரையில் நெகிழ்ச்சி: புற்றுநோயை வென்று 50-வது திருமண நாளை கொண்டாடிய தம்பதி

🕒 1 நவ., 2026, 03:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மதுரையில் நெகிழ்ச்சி: புற்றுநோயை வென்று 50-வது திருமண நாளை கொண்டாடிய தம்பதி
✨

AI Highlights

  • •மதுரையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற விழா!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை உத்தங்குடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற மாதாந்திர விழாவில், புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்னின் 50-வது திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி, பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டது. நிகழ்வில் கரிசல்பட்டி சுந்தரராஜன், பாஸ்கர், கவிஞர் இரா.இரவி, இயக்குநர் விக்டர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிகழ்வு புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔