Settings

முகப்பு/செய்திகள்/ஜானகிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31ஆம் தேதி மின்தடை
செய்திகள்

ஜானகிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31ஆம் தேதி மின்தடை

🕒 29 அக்., 2026, 12:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஜானகிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31ஆம் தேதி மின்தடை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட 22KV ஜானகிபுரம் பீடர் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 31.10.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மின்தடை ஏற்படும் இடத்தின் விபரம் திருச்சி மெயின் ரோடு ஜானகிபுரம் எல்லிஸ் சத்திரம் ரோடு அரசு ஊழியர் நகர் கலைஞர் கருணாநிதி நகர் Dr. TSR சுதாகர் நகர் ஜானகிபுரம் தொழிற்பேட்டை வள்ளலார் நகர் ராஜேஸ்வரி நகர் வழுத ரெட்டி நாராயணன் நகர் பாண்டியன் நகர் தனலட்சுமி நகர் கட்டபொம்மன் நகர் பெரியார் நகர் பாலாஜி நகர் அஷ்ரப் நகர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔