செய்திகள்
நத்தத்தில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
🕒 29 அக்., 2026, 03:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்.நீதிபதி ஆஃப்ரின் பேகம் தலைமையில் பாலியல் குற்றம், போக்சோ, குழந்தை திருமண தடுப்பு,போதை ஒழிப்பு,பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா செயலாளர் செந்தில்குமார் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
