Settings

முகப்பு/செய்திகள்/காந்திகிராம பல்கலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு
செய்திகள்

காந்திகிராம பல்கலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு

🕒 29 அக்., 2026, 03:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காந்திகிராம பல்கலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு இன்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை பார்வையிட்டனர். மாவட்ட நிர்வாகம் காவல்துறை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔