செய்திகள்
நத்தத்தில் சட்டவிரோத மது புகையிலை பறிமுதல்
🕒 29 அக்., 2026, 03:39 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
நத்தம் மங்களப்பட்டியில் சட்டவிரோத மது, புகையிலை விற்பனை தகவலில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சோதனை. தவமணி (35) வீட்டில் பதுக்கிய 419 மதுபாட்டில்கள், 230 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல். தவமணி கைது, விசாரணை தீவிரம். சிரங்காட்டுப்பட்டி ஊராட்சியில் ரோந்து பணியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை பொருட்கள் எங்கிருந்து வந்தது விசாரணை.
