Settings

முகப்பு/செய்திகள்/தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழா,கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மரியாதை!
செய்திகள்

தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழா,கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மரியாதை!

🕒 30 அக்., 2026, 10:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழா,கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மரியாதை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔