Settings

முகப்பு/செய்திகள்/தென்காசி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்
செய்திகள்

தென்காசி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

🕒 30 அக்., 2026, 04:30 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தென்காசி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தென்காசி மாவட்ட இரவு நேர கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உட்கோட்டங்களாக உள்ள தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் வாரியாக தலைமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் காவல்துறையினர் இரவு நேர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக ஏராளமான குற்றங்கள் தடுக்கப்படுவதுடன் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி ஆன இன்று இரவு நேர கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விபரங்களை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது 988404210 என்ற மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔