Settings

முகப்பு/செய்திகள்/நத்தத்தில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

நத்தத்தில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

🕒 30 அக்., 2026, 03:58 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நத்தத்தில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி இன்று மாலை 3 மணிக்கு வகுப்பறையிலிருந்து 3வது மாடிக்கு சென்று கீழே குதித்து பலத்த காயமடைந்தார். தலைமையாசிரியை மீட்டு அரசு மருத்துவமனை, பின் மதுரைக்கு அனுப்பினர். போலீசார், சிஇஓ விசாரணை. முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் சம்பவ இடம் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு கேட்டறிந்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔