செய்திகள்
கொடைரோட்டில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
🕒 30 அக்., 2026, 04:20 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
கொடைரோடு-வாடிப்பட்டி இடையே இன்று காலை 6 மணிக்கு பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயிலில் அடிபட்டு 40 வயது அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்துகின்றனர். ரயில்வே போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு உடல் அடையாளம் காண முயற்சிக்கின்றனர்.
