செய்திகள்
*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காலையில் நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் மதியம் ஒரு மணிக்கு மேல் நடைபெறுவதாகவும் நிதி இருந்தும் அடிப்படை வசதிகள் செய்து தர மறுப்பதாகவும், கூட்டத்திற்க்கு அரசு அதிகாரிகள் வருவதில்லை என குற்றம் சாட்டி கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு..
🕒 1 நவ., 2026, 10:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு
விருதுநகர் அச்சம்தவித்தான் ஊராட்சியில் தாமதமாகத் தொடங்கிய கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். நிதி இருந்தும் மயானப் பாதை, சேதமடைந்த சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் தராதது, அதிகாரிகள் வராததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
