Settings

முகப்பு/செய்திகள்/மதுரையில் தமிழ்நாடு செவிலியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செய்திகள்

மதுரையில் தமிழ்நாடு செவிலியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

🕒 31 அக்., 2026, 04:09 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மதுரையில் தமிழ்நாடு செவிலியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை அரசு ஊழியர் சங்க அரங்கில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயற்குழு இன்று (31.10.2026) நடந்தது. மாநில தலைவர் கு.சசிகலா தலைமை தாங்க, பொதுச்செயலாளர் நே.சுபின் தீர்மானங்களை முன்மொழிந்தார். அரசை விமர்சிக்க தடை விதிக்கும் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, அதை திரும்பப்பெற கோரினர். 6500 தொகுப்பூதிய செவிலியரை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நவம்பர் 2-6 பிரச்சாரம், 12-ல் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 7-ல் கன்னியாகுமரியில் பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔