செய்திகள்
சட்ட விரோத மது விற்பனை -35 பாட்டில் பறிமுதல்
🕒 1 நவ., 2026, 03:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த சிங்கிகுளம் பகுதியைச் சேர்ந்த பூத்தத்தான் (47) என்பவர் களக்காடு காவல்துறை மூலம் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
