Settings

முகப்பு/செய்திகள்/திண்டுக்கல்லில் கார் மோதி இருவர் பலி
செய்திகள்

திண்டுக்கல்லில் கார் மோதி இருவர் பலி

🕒 1 நவ., 2026, 03:50 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திண்டுக்கல்லில் கார் மோதி இருவர் பலி - படம் 1
📸1 / 1

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்,பழனி பைபாஸ் மேம்பாலத்தில் மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற கார் சாலையை கடந்த இருவர் மீது மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் வடமாநில இளைஞர்கள் என தெரிகிறது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔